உத்தமவில்லன்-ஒரு மீள் ஆய்வு

உத்தமவில்லன்–உண்மைகளின் பொறுமையான தரிசனம். என்ன? குழந்தைகள் தூங்குகிறார்கள். விசிலடிப்பவர்கள் அமைதி காக்கிறார்கள். என்னைப் போன்ற கமல் வெறியர்கள் கமல் எனும் பகுத்தறிவாளனின் தரிசனத்திற்காக செல்கிறோம். அங்கு நமக்கு நாம் பழகாத கே.பி என்ற அற்புதமான மனிதருடன் ஆத்மார்த்த உரையாடல் நடக்கின்றது. நாசர் என்பவர் நன்றாக நடிக்கிறார். பூஜா குமார் தன் வயதுக்கு மீறின செக்ஸினெஸோடு நடிக்கவும் செய்கிறார்.
நமக்கு அந்த எழவெல்லாம் எதுக்கு?
பஞ்ச் டயலாக் இருக்கா? நிறையவே.
இரட்டை அர்த்த வசனம்? ஒரே அர்த்தம் தாங்க.
லிப் டு லிப் கிஸ்? உண்டு.
ஐட்டம் டான்ஸ? அப்டிலான் தனியா இல்லீங்க.
படம் கான்செப்ட் என்ன? நான் லீனியாரிட்டி. கதையின் கதை.
என்னவோ பழங்காலத்து டிராமாலாம் காட்றாங்க போல? ஏன் நீங்க சயின்ஸ் பிக்ஷன் ரசிகரா.
ஜனங்களுக்கு ரசனையா படம் எடுக்க தெரியாதவர் தானய்யா உங்க கமல்? உங்க ரசனையை மாத்த தான்யா அந்தாளு அவ்வளவு பைத்தியக்காரத்தனங்களையும் பண்றாரு!

சாகாவரம் போல் சோகம் உண்டோ?
தீரா கதையை கேட்பார் உண்டோ?”
Translation:
Immortality is the biggest tragedy.Nobody hears an endless story.
Kamal’s message on how we should react/take his death or for that matter anyone close to us-even ourselves.

படத்தின் இடைவேளையின் போது முகநூலில் நானிட்ட பதிவு

படத்தின் இடைவேளையின் போது முகநூலில் நானிட்ட பதிவு

திருவண்ணாமலையில் சக்தி திரையரங்கில  ஒரு மேட்னி,சென்னை தேவி தியேட்டரில் ஒரு இரவுக்காட்சி.இரண்டுமே வெறித்தனமான கமல் ரசிகர்களோடு.விக்ரம் மற்றும் நரேன்.

இந்த கமல் படம்னா புரியாதுங்கற மொக்க கிளேஷே வலான் விட்டுட்டு பாத்தீங்கனா நல்லாவே ரசிக்கலாம். புரியுது. என் மரமண்டைக்கு கூட.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s