இருக்கா இல்லையா?

தானாக ஒரு சுவாரஸ்ய கேள்வி தொற்றிக்கொண்டது.

உடைமுரண் சொல்/வாக்கியம்

“இல்லாமையே இருத்தலாய் கொண்ட அ(ச்)சமூகம் நான்கு தலைமுறைகளாய் வாழ்ந்துவந்தனர்.”
இங்கு அச்சமூகம் என்பது அந்த சமூகத்தை குறிக்கவில்லை.அப்படியொரு சமூகமே மூன்று தலைமுறைகளுக்கு மேல் வீழ்வதுமில்லை வாழ்வதுமில்லை என்பதனையே வாக்கியத்தின் மையமாய் நின்று அ(சமூகமாகி) குறிக்கின்றது.
அப்படி பார்த்தால் ச ஒற்று மறைவதால் கூட இந்த பொருள் மாறுகிறது.இதனால் இதனை முரணுடை மறைசந்தி என்றுகூட சொல்லலாம்.

பின்(கேள்வி)குறிப்பு: தமிழ்ல என்னைப்போல அரைகுறை ஆராய்ச்சியாளர்கள் allowedஆ?
ஒரு பிராக்கெட்டை வச்சி பார்த்தா ராக்கெட் விஞ்ஞானி ரேஞ்சுக்கு அர்த்தம் மாறுதே!!

//முகநூலில் அதற்கு  நடந்த ஜாலி விவாதம்

Ashok Raj  ச் ஒற்று வாக்கியத்திலேயே இருந்ததா ? நீங்கள் சேர்த்து பொருள் ஆராய்கிறீர்களா ?
சக்தி விக்னேஷ்வர் ச் ஒற்று இருக்கும் தோழரே. அச்சமூகம் என்று தான் வழங்கும்.

நான் கற்பனை செய்தது அசமந்தம் போல அசமூகம் என்றொரு சொல். அல்லாத சமூகம். உவேசா இருந்தால் எனக்கு பிரம்படியாவது மிஞ்சியிருக்கும்.

Like · Reply · 1 · May 20 at 10:26am

Ashok Raj நீங்கள் சொல்வது போல பொருள் வராது என நினைக்கிறேன் … ஏழ்மையைத் தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள்…மூன்று தலைமுறை வாழ்தல் வீழ்தல் போன்ற பொருளெல்லாம் இங்கு கிடையாது …

Like · Reply · 1 · May 20 at 10:28am

சக்தி விக்னேஷ்வர் இருக்கலாம்.நீங்கள் சொல்வது போல.
ஏனென்றால் அ என்ற வார்த்தையை எதெதற்கு negate செய்ய பொறுத்த வேண்டும் என்பதற்கு தனி இலக்கணமே இங்கு இருக்கும்.அந்த syntax தெரியாததால் நானாக விளையாடி பார்த்தேன். இங்கு ஏழ்மை, தலைமுறை என்பதெல்லாம் பிரச்னை இல்லை.மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.பொருள் மாறாது.ஆனால் சொல்லே இருக்காது என்பதுதான் சிக்கல்.

Like · Reply · 1 · May 20 at 10:32am

சக்தி விக்னேஷ்வர் *அ என்ற எழுத்து.வார்த்தை அல்ல.
ஒற்று மிகுந்தால் கூட சில சமயம் negative அர்த்தம் வருகிறது பாருங்கள்.
எ.டு ஞானம்-அஞ்ஞானம்.
தமிழோட depth வேற ஒரு தளம்.ப்ப்பா

Like · Reply · 1 · May 20 at 10:44am

kublaikhantamilinscription13

Ashok Raj நல்லது. ஆனால் அசமூகம் என்றே எழுதியிருந்தால் நாம் அப்படிக்கொள்ளலாம்…ஆனால் அச்சமூகம் என்றே தெளிவாய் எழுதியுள்ளாரே….நான் அவ்வளவு புலமை வாய்ந்தவன் இல்லை…. smile emoticon

Unlike · Reply · 1 · May 20 at 11:12am

சக்தி விக்னேஷ்வர் ஹூம்..நாம் அனைவருமே ஒரே கேட்டகரி தான் ப்ரோ…ஒருத்தர் இருக்கார்..நம்மளையே ஒருத்தர்.சுந்தர் ராஜ் அண்ணா.அவர்கிட்ட ஈசியா கேட்கலாம்.ஆனா அவர் முகநூலுக்கு வருவதில்லை

//

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s