மாதவனின் இறுதி சுற்று

அலைபாயுதேவில சாக்லேட் மில்க்கி பாயாக தனது கேரியரை துவங்கிய மாதவன் பின் மின்னலேவிலும் ஹிட்டடித்தார்.ஆய்த எழுத்தில் இன்பாவாக ரெளத்திரமாக ஆர்ப்பரித்தார்.தமிழில் இவரது ரன் படம் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் ஒரே மாதிரியான கேரக்டர்கள் செய்ததாலும், வித்தியாசமாக முயற்சித்த கேரக்டர்கள் சோபித்து மொக்கை வாங்கியதாலும் தன் எக்ஸ்பரிமன்ட் பரிணாமங்களுக்கு பாலிவுட்டே லாயக்கு என்று இந்தியில் வலம் வந்தார். 3 இடியட்ஸில் நண்பனாக நமஸ்தே செய்து 13பி என பேயாட்டமும் ஆடினார்.இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு இளம் நடிகர்கள் தமிழில் களம் இறங்கி தங்கள் முத்திரை பதித்தனர்.

Irudhi-Suttru-2015-Tamil-Full-Movie-Watch-Online-DVDScr

எனினும் மாதவன் தமிழில் நடிக்காவிடிலும் ரசிகர்களின் (குறிப்பாக ரசிகைகளின் )ஏக்க பெருமூச்சை சம்பாதித்து வைத்திருந்த நல்ல கலைஞனாக திகழ்ந்தார். அன்பே சிவத்தில் கமலின் ருத்ரதாண்டவ பெர்ஃபார்மண்ஸை தாண்டியும் மாதவனின் கதாபாத்திரம் பேசப்பட்டதற்கு அவரது இயல்பான நடிப்பே காரணம்.தல தளபதி அளவிற்கு அவருக்கு மாஸ் இமேஜ் இல்லை என்றாலும் அந்த நடிகரை நான் மிஸ் பண்ணவே செய்தேன். தற்போது இறுதிசுற்றின் மூலம் அந்த ஏக்கத்தை சிறிது காலம் போக்கிக்கொள்ள ஆவலுடன் எட்டிப்பார்க்கிறேன்.மாதவன் முரட்டு தனமான பாக்ஸிங் கோச்சாக வலம் வருவதை டீஸரில் காண முடிந்தது. அவரின் நடிப்பு தாகத்தை தணிக்கும் கனமான கதாபாத்திரம் என எதிர்ப்பார்க்கலாம். ரிவ்யூ கொடுப்பவர்கள் பேச்சை நம்பாமல் தியேட்டரில் ரசிக்க ஆயத்தம் ஆகிவிட்டேன்.. வெல்கம் பேக் மேடி..

இங்கு மேடி குறித்த சில சுவாரஸ்யமான லிங்குகளை உங்களுடன் பகிர்கிறேன்.

1.மேடி அல்டிமேட் தீம் ம்யூசிக்

https://www.youtube.com/watch?v=fdYk7dI7dIk

2.அன்பே சிவம்-கமல் மாதவன் பெஸ்ட் சீன்

https://www.youtube.com/watch?v=1ABrdY5xITo

3.கானா.காம் இல் மேடியின் சிறந்த பாடல்களின் தொகுப்பு

http://gaana.com/album/r-madhavan-special

4.ரன் ஷட்டர் சீன்

https://www.youtube.com/watch?v=tMgRr3XEPtU

5.அலைபாயுதே ஸ்பெஷல்

https://www.youtube.com/results?search_query=alaipayuthey+scenes

6.டும் டும் டும் முழு காமெடி தொகுப்பு

https://www.youtube.com/watch?v=FrNdixzOFNY

7.இறுதி சுற்று அதிகாரபூர்வ hd டீசர்

https://www.youtube.com/watch?v=SZsb3IovkK8

8.இவர் சமீபத்தில் கங்கனா ரனாவத்துடன் நடித்த தனு வெட்ஸ் மனு 2 100 கோடி வசூல் செய்து ஹிட் அடித்தது.அது குறித்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் புகைப்படக் கட்டுரை.

http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/Tanu-Weds-Manu-Returns-Why-it-deserves-to-be-in-100-crore-club/photostory/47439058.cms

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s