சமாளிப்ஸ்.என் மீசைல மண்ணு ஓட்டலைங்கோ!

No pressures.No sentiments.Just sheer performance wins it for u.Hands down.

ஒரு குறிப்பிட்ட வாரம் பயிற்சி பத்திரிக்கையாளர்கள் தரப்பில் தம்பி அஷ்வின் கட்டுரை புதிய தலைமுறை கல்வியில் இடம் பெற்றிருந்தது.புதிய தலைமுறையிலோ பயிற்சி பத்திரிக்கையாளர் சவுண்டே சென்ற வாரம் காணோம்.புதுப்பேட்டை தனுஷ் போல “யாராச்சு இருக்கீங்க்ளா? பயமா கீது!” என்று தேடிக்கொண்டிருந்தேன்.
இந்த வார புதிய தலைமுறை கல்வியில் எகின் ஜி யின் ஐபிஎம் app development போட்டியில் கலக்கிய மதுரை மாவட்ட மாணவிகள் பற்றிய கட்டுரை, அத்வானி அட்டைப்படமிட்ட புதிய தலைமுறையில் காகிதனின் கட்டுரை “வில்லுக்கு ஷிவானி” என்ற 3 வயது archery குழந்தையின் கட்டுரை வெளிவந்துள்ளது.எம்.பி உதயசூரியன் சாரின் “எங்க இருக்கீங்க எஜமான்?” கட்டுரை பகுதியில் ” தத்தெடுக்கலாம் வாங்க” என்ற column தோழி இந்துமதியால் எழுதப்பட்டுள்ளது.அனைவருக்கும்வாழ்த்துக்கள்.
நான் வழக்கம்போல ஐடியாக்கள் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்.என்கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள்போல.ஆனால்ஆரம்பத்தில் கன்சிஸ்டன்சி மட்டும் கவனம் செலுத்த முயற்சித்தேன். இப்பொழுது கன்சிஸ்டன்சி என்பது நாம் நினைப்பதல்ல,அவர்கள் கொடுப்பது என்ற புரிதல் இருக்கிறது.
இனி கட்டுரையின முக்கியத்துவம் என்பது அதன் தரத்தில் மட்டும் நான் கொள்ளும் கவனம் ஆகும்.
என் ஐடியாக்கள் தரமானதென்றால் எடிட்டோரியல் குழுவின் கவனத்தினை நிச்சயம் பெறும்.இல்லையென்றால் இல்லை.சிம்பிள் லாஜிக்.ஆனால் அவர்கள் எதை தரமானதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே அந்த ஜாலியான புதிர். அப்பட்டமாக அவர்களுக்கு எது பிடிக்கிறது என்று கேட்டு வேலை செய்வதில் ஒரு சுவாரஸ்யம் இல்லை.எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாலும் பல்வேறு விஷயங்களை கையாண்டு பார்ப்போம். அது பிரசுரத்தில் வருகிறதா இல்லையா என்பது வேறு கணக்கு.இதுதா்ன தினசரிகளுக்கும் வார இதழ்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.
நிகழ்வுகள் இந்த பகுதி முழுக்க நடந்தாலும் அவை முழுவதும் அச்சில் இடம் பெறும் தகுதியை பெற்றுவிடாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s