இயற்கை விவசாயம்

வழக்கமாக போகும் சொந்த ஊருக்கு செல்லாமல் என் உறவினர் கிராமத்திற்கு சென்றேன்…நல்லது கேட்டதுனா ஊர்ல ஆம்பள புள்ள தான அட்டெண்ட் பண்ணனும்…உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? ஜமீன் அகரம்கிற அந்த கிராமத்துல ஒரு சொந்தகாரர்க்கு காரியம் பண்ணாங்க…பிறவு போர் அடிக்குதுன்னு வண்டிய எடுத்துகிட்டு ஊர் காத்த ரசிச்சிகிடே எங்க மாமா வயலுல எறங்குனேன்…தனி உலகமாக அது தோனுச்சி…இதுக்கு முன்னாடி பல தடவ வயல எறங்கி பம்ப் செட்டுல ஒரு குளியல் போட்டுட்டு ரிடர்ன் ஆகறது தான் வழக்கம்…ஆனா முதல் முறையா வயலுலவளர்ந்து கெடகுற நெல் மணிகளை கொஞ்சம் பொறுமையா பாத்தேன்…சொல்ல முடியாத ஒரு சந்தோஷம்…

எங்க சொந்த ஊரான பவித்திரதுல இருக்கிற விவசாய நெலத்த எக்காரணத்த கொண்டும் விக்க கூடாதுன்னு ஒரு கணம் உணர்ந்தேன்….சத்தியமா எந்த பிளேன்ல போனாலும் எந்த அபார்ட்மெண்ட்ல வாழ்ந்தாலும் அந்த ஒரு கணம் எனக்கு நிஜத்தை சொல்லிடும்..அந்த நிலம் இல்லாம நான் கோடி ரூவா சம்பாரிச்சாலும் பிரயோஜனம் இல்லன்னு பட்டுச்சி…இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இயற்கை விவசாயம் என் நிலத்திலும் படரும் என நினைக்கிறேன்…ரெண்டரை ஏக்கருக்கு முழுசா இன்னிக்கு பூச்சிமருந்து தெளிச்சோம்…அந்த மோட்டாரே மொத்தம் 3000 ரூவா தான்..விவசாயம் காஸ்ட்லி விஷயம் இல்லை..அத செய்றதுக்கு தேவையான மனசு தான் இப்போ காஸ்ட்லி ஆகிட்டே வருது…அந்த சைக்கிள் இன்னும் 5 வருஷத்துல தலைகீழா மாறிடும்….படிச்ச பட்டதாரிகளும் அவங்க பூர்வீக நிலைத்த நோக்கி படை எடுக்க ஆரம்பிப்பாங்க…அப்ப நானும் அவங்கல ஒருத்தனா நிப்பேன்…எப்படியா இருந்தாலும் விவசாயி அந்தஸ்தில்ல அடிப்படை.. நேரமாவாச்சு அத பண்ணாம இந்த உலகம் இனி நகர முடியாது…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s