ஜிப்சியும் கொத்து பரோட்டாவும்

இரு அனுபவ/பயண தொடர்கள் நீண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
1.கொத்து பரோட்டா
2.ஜிப்ஸி
கொத்து பரோட்டாவில் மேன்ஷன் வாழ்க்கை பற்றிய பதிவு, அவரது மகன் ஹரி பற்றிய பதிவு, உடலை நேசி பதிவு பேவரிட்.
ஜிப்ஸியில் இந்த மனிதர்களின் வாழ்வினை தொடரும் எண்ணம் சிலருக்கு தான் வரும் என்பது புரிந்தது. நாம் நாகரீக போர்வையில் இருக்கும் நாடோடிகள் என தெளிய வைத்தது.இரண்டும் வித்தியாச அனுபவங்கள். ‪#‎பெகருணாகரன்‪ #‎ராஜூமுருகன்

அதற்கு ஏற்பட்ட உடனடி கமெண்ட்ஸ் 🙂

  • சிந்துவின் தங்கராசுஅனைத்தும் அருமையான தொடர் ஜிப்ஸியில் வரும் அலெக்ஸ் என் நண்பன் ராஜீமுருகனின் உதவியாளராக உள்ளார். ……

Unlike · Reply · 1 · May 2 at 3:15pm

சக்தி விக்னேஷ்வர் கைல எவ்ளோ காசு இருக்கோ அதுக்கு ஏத்த மாதிரி வாங்குவேன் சகா…டீ குடிச்சிட்டு சில்லறையா 12 ரூவா கைல இருந்தா ஜூவி வாங்குவேன்…15 னா துக்ளக்,20 னா ஆ.வி,ஜன்னல்,40-60 ரூவானா எதாச்சி இங்க்லீஷ் மாகசீன்.சகட்டு மேனிக்கும் பத்திரிகை தான் சகா.போதா குறைக்கு சொல்வனம் கவித அனுப்றது,கழுகாருக்கு மெயில் அனுப்பிடு,செல்பி எடுத்து அனுப்றதுனு சிலபல டார்ச்சர்கள்..ஆனா அது எதுமே பிரசுரம் ஆகல.அது வேற விஷயம்.ஆனா முயற்சி நிக்காது.ஏய் நானும் ரவுடி,நானும் ரவுடி…!! wink emoticon

Like · Reply · 1 · May 2 at 5:10pm

சிந்துவின் தங்கராசு சக்தி நான் நினைக்கிறேன்… எழுத்து தான் உங்க சக்தி னு

Unlike · Reply · 1 · May 2 at 5:19pm

சக்தி விக்னேஷ்வர்  ஆ தாங்க் யூ சகா,தாங்க் யூ

Like · Reply · 1 · May 2 at 5:21pm

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s