ஹாஸ்ய சாடல்-தாலியும் பீப்பும் நீயாநானாவும்

பீஃப் சாப்பிடறத யாரும் தடுக்க முடியாதுங்க. ஏனா அது ஒருத்தரோட தனிப்பட்ட உணவு விருப்பம்.
ஆனா இன்னொருத்தர் கட்டுன தாலிய அறுக்கறதுக்கு எவனுக்கும் உரிமை இல்லை.அவங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவங்க தாலி கட்டாம இருக்கட்டும் இல்லை இருக்கிற தாலியை அறுத்து போடட்டும்.
எந்த சமுதாயத்தை சேர்நத மக்களும் அவர்கள் திருமண முறையின் மீது இப்படி ஒரு பகிரங்க தாக்குதலை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இதனை சொன்னால் உடனே எனக்கு காவி வர்ணம் பூச கிளம்பிவிடுவார்கள்.
ஒரேயொரு உதாரணம் சொல்றேன்.தேவாலயத்துல மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட என் கிறித்துவ சகோதரன் கையிலிருந்து மோதிரத்தை பிடுங்கினா அவன் மனசு எவ்வளவு வலிக்குமோ? (அதலான் நடக்காது ஃபர்ஸ்ட்), ஒரு ஜெயின் திருமணத்தில் சேட்டு பையனை குதிரை மேலிருந்து கீழே தள்ளிவிட்டு “பெண்ணை அடிமைப்படுத்துவதற்காக தானடா நீ குதிரையில் செல்கிறாய்?” என்று கேட்டு பாருங்கள்.
செவுலயே அடி விழும்.
பிரச்னை தாலி அல்ல.மக்களின் மைண்ட் செட்.இன்னிக்கு இருக்கற பொண்ணுங்க ரொம்ப தெளிவானங்கவங்க,தைரியமானவங்க.
ஒழுங்கா வச்சி வாழ தெரியலைனா நீ என்னயா தாலி அறுக்கறது? அவளே உன் முகத்தில் தாலியை வீசி எறிந்து விடுவாள்.இதுல எங்கயா மதம் வந்துச்சி?? லூசு பசங்களா.. போய் வேற எதாச்சு பிரச்னை கிளப்பிவிடுஙக.

நகை முரண்— ஒவ்வொரு எபிஸோடின் போதும் எல்லா துறைகளிலும் உள்ள வியாபார தந்திரங்கள் பற்றி அக்கு வேறு, ஆணி வேறாக அலசும் நீயா நானாவில் தான் கோபிநாத் அண்ணனை மூச்சு கூட விட முடியாமல், இடைவேளைக்கு இடைவேளை ஆச்சி மசாலா வழங்கும் நீயா நானா பவர்ட் பை ஜன்னல் சமூகத்தின் சாளரம் கோ பிரஸன்டட் பை கோல்டு வின்னர்-ஒவ்வொரு துளியும் எனர்ஜி(நான் சொல்வது முழுதல்ல. இவர் இன்னும் இரண்டு மூன்று பிராண்டுகள் சேர்த்து சொல்வார்).
ஏன்? வெறும உங்கள் கோபிநாத் வழங்கும் நீயா நானா என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்கள் நிகழ்ச்சியையும், நடுவில் வரும் விளம்பரங்களையும் பார்க்காமல் எழுந்து விடவா போகிறோம்?
பாவம் அவர்.மைண்ட் வாய்ஸ்ல அவர் முனகுவது சத்தமாகவே கேட்கிறது “கடைசில என்னையும் வியாவாரம் பண்ண வச்சிட்டாய்ங்களே!”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s