இன்ஸ்டா தேவதைகள்-1.தீபிகா படுகோனே

image

ஹேப்பி நியூ யெர் பாடல் ஒன்றில்..

இது புதிய தொடர்.ஆர்ப்பரிக்கும் உலக தமிழ் ஆண்மனதுகளை அவ்வப்போது ஆசுவாசப்படுத்தும் தொடர்.
இன்ஸ்டாகிராம் என்பது ஒரு சொர்க்கம்.தேவதைகள் உண்மையிலேயே வாழும் சொர்க்கம்.அந்த தேவதைகள் காவியங்களில் வாழ்ந்தது போதும் என்று கலியுகத்திலும் வாழக்கற்றுக்கொண்டதன் விளைவே அது சொர்க்கம்.
அந்த சொர்க்கத்தை ஆளும் ராணிகள் பூவுலகில் தான் இருக்கின்றார்கள்.
பெண்கள் இறைவனின் வரங்கள்.கலை.நடமாடும் இலக்கியம்.பேசும் இசை.சிந்திக்கும் புத்தகம்.

image

மாடர்ன் மங்கை

எல்லா பெண்களும் அழகுதான்.ஆனால் சில பெண்களுக்கு தான் எந்த உடை போட்டாலும் அழகாக இருக்கும்.அந்த உடையே பாக்கியம் செய்தது போல தோன்றும்.அப்படிப்பட்ட பெண்களின் இன்ஸ்டாகிராம் அழகியலின் அணிவகுப்பே இந்த தொடர்.ஆடை பாதி புன்னகை பாதி என்ற ஒற்றை கோட்பாடு கொண்டு ஃபில்டர் செய்யப்பட்டிருக்கிறது.

image

கறுப்பிலும் கலக்குகிறார்

இந்த தொடரின் முதல் தேவதை தீபிகா படுகோனே.பேட்மிண்டன் பிரகாஷ் படுகோனேவின் செல்ல மகள்.நம் இதயங்களை கொள்ளை கொண்டவர்.அவரின் ஒவ்வொரு அங்குலமும் அழகு.அவரது சென்ஸ் ஆப் கலர் அவ்வளவு எளிதில் நமக்கு கிட்டாது.டிரெடிஷனல்
சேலையாகட்டும் பிகினியாகட்டும் இவர் உடற்கட்டிற்கு எல்லாம் பேரழகே.அந்த அழகிய தருணங்கள் ஒரு ப்ளாக்(pictorial blog)ஆக உங்கள் கண்முன் படரட்டும்.
இந்த புகைப்படங்களை சமீபத்தில் தீபிகாவின் my choice கருத்துக்களுக்காக தீயாக வயிறெரிந்தவர்கள் பார்த்தால் கூட உருகி போவார்கள்.

image

சேலை வாவ்

image

மெல்லிய ஆனால் அழகிய கர்வ்ஸ்

image

கண் மைய்யும் அழகு

image

சிக்குனு நச்சுனு ஏஞ்சல் பறந்தாள்

image

கலர்கள் அவள் காலடியில்

image

நடையா இது நடையா?

image

டான்ஸ் லீலா டான்ஸ்

image

வயிட்டு அன்டு வயிட்டு

image

ஸ்மைலி பார்பி

image

இவள் வாழ்வின் தூய ஒளி

image

அந்த மணி முன்ஜென்ம புண்ணியம் செய்தது

image

சிண்ட்ரெல்லா அழகிய சிண்ட்ரெல்லா

image

அமலா, ஐரினா முக ஜாடை

image

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கொஞ்சுகிறாள்

image

விருது விழா ஒன்றில் 😉

தொடரின் அடுத்த எடிஷனில் இன்னொரு இன்ஸ்டா தேவதையை தரிசிக்கலாம். 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s