வாலு 2015

image

ஃபர்ஸ்ட் ஹாப்-புடிக்கலை.ரொம்ப ஸ்லோ.
செகண்ட் ஹாப்-சூப்பர்.செம்ம என்டர்டெயிணர்.
ஓவரால்-பர்ஸ்ட் ஹாப்ல பண்ண டேமேஜை செகண்ட் ஹாப்ல அவங்களே நல்லாவே காம்பன்ஸேட் பண்ணிட்டதால படத்தை கண்டிப்பா நல்லா என்ஜாய் பண்ணலாம்.

மத்தபடி இந்த திரைக்கதை,பின்னனி இசை, ரீரெக்கார்டிங் பத்திலான் நிறைய பேரு கண்டிப்பா எழுதுவாங்க.அதையே நானும் எழுதி உங்க கழுத்தறுக்க ஆசைப்படலை.

Seshu சார் நீங்க வந்த அந்த ஒரு ஸீன்க்கு செம்ம கிளாப்ஸ்.தியேட்டர்ல எவனயும் வீடியோ எடுக்க அல்லோட் இல்ல.அதனால நானும் அந்த ஸீன் அப்ப வீடியோ எடுக்கமுடில.

யு ஆர் மை டார்லிங் பாட்டு, சிம்பு எல்லா ஹீரோ மாதிரியும் கெட்டப் போட்டு வந்து ஆடுற பாட்டு ரெண்டும் சூப்பர்.
சிம்புவின் டயலாக் மாடுலேஷனும் கூல் பாடி லேங்குவேஜூம் மாஸ்.

சந்தானம் விடிவி கணேஷை வழக்கம்போல வச்சி செய்யறாரு.அதுக்குதானே இருக்கு அந்த பாவப்பட்ட பிராப்பர்ட்டி.ஹன்சிகா தேனா ஊத்தி வளர்த்து பாலா ஊத்தி மேக்கப் போட்டிருக்காங்க.போதாதா?
மூணு வருஷம் கழிச்சு சிம்புவை ஸ்கிரீன்ல பாக்கறதே ஒரு ஜாலி.அந்த கிக்குக்காகவே எங்க ஊரு காலேஜ் கேர்ள்ஸ் எல்லாரும் ஒருநாள் கிளாஸ்ங்களை பங்க் அடிச்சிட்டு வந்திருந்தாங்க.ஆனா பாவம் ரவுடி பாய்ஸே டிக்கட் கிடைக்காம தியேட்டர் வாசல்ல திமிறிகிட்டு இருக்கறத பாத்து லைட்டா பீதி அடைஞ்சு ஓரமா நின்னுட்டு இருந்தாங்க.நாமதான் ஆன்லைன் புக்கிங் ரெண்டு மூணு தடவையா பண்றதால அப்டே செல்லை காமிச்சு உள்ள பூந்துட்றோம்.இல்லன்னா கொஞ்சம் கஷ்டம்தான்.இன்னிக்கு டிக்கட் கிடைச்சிருக்காது.ஹவுஸ்புல் ஆயிட்டிருக்கும்.

7அப் விளம்பரங்களை அங்கங்க சேர்த்துருக்காங்க.ஒரு ஸீன்ல சம்பந்தமே இல்லாம ஜெய் வர்றார்.சேட்டை கலாட்டா காதல் சண்டை மப்பு நட்பு குடும்ப செண்டிமெண்ட் எல்லாம் கால் கால் கிலோ போட்டு மிக்ஸில அரைச்சி சிம்பு-சந்தானம் டாப்பிங்கை விரவி விட்டு சர்வ் பண்ணிருக்காங்க.
பாத்து சாப்டுங்க.நேக்கா சாப்டா நல்லா தான் இருக்கும்.
வர்ட்டா..! 😉

ஆங் சொல்ல மறந்துட்டேன்.தீம் மியூசிக் அதிரி புதிரி ஸ்டைலிஷ்.
இன்டர்வல் எஸ்டிஆரே விடறார் சந்தானம் கெஞ்சலோட.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s