தோழா

image

கார்த்தி பருத்தி வீரன்,ஆயிரத்தில் ஒருவனில் ரவுடி.பையா,நான் மகான் அல்ல வில் ஸ்மார்ட் சிட்டி லுக்.இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களின் தரமான கலவை தான் தோழா படத்தின் சீனு கேரக்டர்.

படத்தில் நாகார்ஜூனா வீல்சேரில் வந்தாலும் படத்தை தன் எக்ஸ்பிரஷன்களால் தூக்கி நிறுத்துகிறார்.அனுஷ்கா,ஷ்ரேயா, அந்த ஃபாரின் பொண்ணு என பேப்களுடன் வாழ்றான்யா மனுஷன்.தமன்னா அந்த கார்த்தி உடனான டூயட்டில் போட்ருக்கிற காஸ்ட்யூம் எல்லாமே ஏற்கனவே உருகி வழியுற குல்பி ஐஸ் டப்பாவை வெயில்ல ஓப்பன் பண்ற மாதிரி ச்சும்மா கிளுகிளுப்பா இருக்காங்க.

பிரகாஷ்ராஜ்-கார்த்தி கலகல காமெடி காம்போ.யார்மா அந்த நெமிலி?? நமக்கும் நாகார்ஜூனா கேக்றது போலவே அவளோட ஒரிஜினல் பேரு தெரிஞ்சா கூகுள் சர்ச் பண்ண வசதியா இருக்கும்.ஒரு ஐட்டம் சாங்ல வர்றாங்க.நல்லா ஆடுறாங்க.

image

பாரீஸ் இவ்ளோ அழகுனு இவ்ளோ டீடெய்லிங்கோட இப்பதான் பார்க்க முடியுது.
படத்தோட ஒன்லைன் இதுதான்.அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஏற்பட்ட பாராகிளைடிங் விபத்தால நொறுங்குன நாகார்ஜூனாவை எல்லாரும் பரிதாப கண்களால் வதைக்க,கார்த்தி மட்டும் அவரை தோழனாய் பார்த்து அவர் வாழ்வை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல் சைடு கேப்பில் செக்ஸியான வெள்ளை பேப் தமன்னாவை உஷார் செய்து சைக்கிள் கேப்பில் ஜாலியாக கடா வெட்டுகிறார்.

ஸ்கிரீன்: மதுரை தங்கரீகல்
டிக்கட்: 120 ரூவாய்
தளம்: புக் மை ஷோ

தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான மதுரை ரீகல் தியேட்டரில் படம் பார்க்கும் என் கனவு,நண்பர்களால் நிஜமானது.நன்றி அவர்களுக்கு.நீங்களும் குடும்பத்தோட போய் சந்தோஷமா தோழா வை ரசிங்க.

வர்ட்டா??!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s